ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வளர் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வளர்   வினைச்சொல்

ଅର୍ଥ : குழந்தைகள், பிள்ளைகள் போன்றோரிடம் அக்கறைக் காட்டி, தேவையானவற்றைச் செய்து, பெரியவர்கள் ஆக்குதல்.

ଉଦାହରଣ : ஒவ்வொரு பெற்றோர்கள் தன்னுடைய சக்திக்கு ஏற்றப்படி தன் குழந்தைகளை வளர்க்கிறார்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भोजन, वस्त्र आदि देकर जीवन रक्षा करना।

हर माँ-बाप अपनी हैसियत के अनुसार,अपने बच्चों को पालते हैं।
परवरिश करना, पालन करना, पालन-पोषण करना, पालना, पालना-पोषना, पोषना

ଅର୍ଥ : நன்றாக உணவருந்தி திடகாத்திரமாக இருப்பது

ଉଦାହରଣ : குழந்தை தாயின் மடியில் வளர்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खा-पीकर खूब हृष्ट-पुष्ट होना।

बच्चे माँ की गोद में पलते हैं।
पलना, पलना-बढ़ना, पाला-पोसा जाना

ଅର୍ଥ : முன்னேற்றம் அடைதல்

ଉଦାହରଣ : நம்முடைய வாணிபம் நாளுக்கு நாள் வளர்ந்துள்ளது.

ସମକକ୍ଷ : பரவு, முன்னேறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उन्नत करना।

सरकार ने कृषि संसाधनों को बढ़ाया है।
उन्नत करना, उभाड़ना, उभारना, ऊँचा उठाना, ऊंचा उठाना, पनपाना, बढ़ाना, बिकसाना, विकसित करना

विकास को प्राप्त होना।

हमारा व्यापार धीरे-धीरे फैल रहा है।
फैलना, बिकसना, विकसित होना

To make better.

The editor improved the manuscript with his changes.
ameliorate, amend, better, improve, meliorate

ଅର୍ଥ : முன்பு இருந்த நிலையைவிட நல்ல நிலைக்கு உயருதல்

ଉଦାହରଣ : அவனுடைய வியாபாரம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது

ସମକକ୍ଷ : முன்னேறு, விரிவடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पहले की अवस्था से अच्छी या ऊँची अवस्था की ओर बढ़ना।

उसका व्यापार दिन-प्रतिदिन उन्नत हो रहा है।
उन्नत होना, उन्नति करना, उभरना, चमकना, फलना, फलना-फूलना, बढ़ना, विकास करना

Develop in a positive way.

He progressed well in school.
My plants are coming along.
Plans are shaping up.
advance, come along, come on, get along, get on, progress, shape up

ଅର୍ଥ : மரம், செடி, வீட்டுவிலங்குகள் போன்றவற்றை மிகச் சிறியதாக இருக்கும் நிலையிலிருந்து பராமரித்தல் பெரியதாக ஆகச் செய்தல்.

ଉଦାହରଣ : நீ பூச்செடி வளர்க்க வேண்டும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पशु, पक्षी आदि को अपने पास रखकर खिलाना-पिलाना।

कुछ लोग शौक से कुत्ते, बिल्ली, तोता अदि पोसते हैं।
पालना, पोसना

Raise.

She keeps a few chickens in the yard.
He keeps bees.
keep

ଅର୍ଥ : அதிகரிக்க

ଉଦାହରଣ : செடி, கொடிகளுக்கு உரம் மற்றும் தண்ணீர் விட்டால் உயரமாக வளரும்.

ସମକକ୍ଷ : விருத்தியடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विस्तार या परिणाम से अधिक होना या वृद्धि को प्राप्त होना।

उचित देखभाल में पौधे जल्दी बढ़ते हैं।
बढ़ जाना, बढ़ना

Increase in size by natural process.

Corn doesn't grow here.
In these forests, mushrooms grow under the trees.
Her hair doesn't grow much anymore.
grow

ଅର୍ଥ : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது

ଉଦାହରଣ : அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்

ସମକକ୍ଷ : உண்டாக்கு, உருவாக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।

वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।
उत्पन्न करना, पैदा करना