ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வலை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வலை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பறவைகள் அகப்படுவதற்காக வைக்கப்படும் மூங்கிலிலான ஒரு அமைப்பு

ଉଦାହରଣ : வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு வெளியேறினான்

ସମକକ୍ଷ : கண்ணி, சாலகம், சாலம், சிக்கம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहेलियों का बाँस का चोंगा जिसमें वे चिड़िया फँसाने का लासा रखते हैं।

बहेलिया चिड़िया फँसाने के लिए लसौटे से लासा निकाला।
लसौटा

ଅର୍ଥ : உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்

ଉଦାହରଣ : பாம்பு தன் பொந்தில் நுழைந்து விட்டது

ସମକକ୍ଷ : பிளவு, பொந்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ज़मीन के अंदर खोदकर बनाई हुई जीव-जंतुओं के रहने की तंग छोटी जगह।

साँप अपने बिल में घुस गया।
गह्वर, बिल, विवर

ଅର୍ଥ : இழைகளால் பின்னப்பட்டவை

ଉଦାହରଣ : சிலந்தி சிலந்தி வலைப் பின்னிக் கொண்டிருக்கிறது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मकड़ी का जाल जिसमें वह कीड़े-मकोड़ों को फँसाती है।

छोटे-छोटे कीट जाले में फँसकर मकड़ी के शिकार बन जाते हैं।
जाल, जाला, तंतु, तन्तु, मकड़ जाल, मकड़जाल

Filaments from a web that was spun by a spider.

cobweb, gossamer

ଅର୍ଥ : ஒரு வகை வலை

ଉଦାହରଣ : மீன் பிடிப்பதற்கு வலை பயன்படுத்தப்படுகிறது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का जाल।

लूका मछली फँसाने के काम में आता है।
लूका

ଅର୍ଥ : ஒருவரின் வஞ்சனையால் சிக்கும் செயல்

ଉଦାହରଣ : தந்திரிக பண்டிதரின் வலையில் சிக்கி சோகன் தன்னுடைய ஆயிரம் ரூபாயை இழந்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के धोखे में फँसने की क्रिया।

ढोंगी पंडित के फेर में पड़कर सोहन ने अपने हज़ारों रुपए गँवा दिए।
अवडेर, चक्कर, फेर

ଅର୍ଥ : கயிறு, இழை, கம்பி போன்றவற்றால் ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்

ଉଦାହରଣ : டென்னிஸ் விளையாடுவதற்கு குழந்தைகள் மைதானத்தில் வலை கட்டுகின்றான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कपड़े आदि का बुना हुआ वह खेल उपस्कर जो टेनिस आदि के खेल में खेल के मैदान को बाँटता है या जिसके दोनों ओर प्रतिद्वंदी खिलाड़ी खड़े होकर खेलते हैं।

टेनिस खेलने के लिए बच्चे मैदान में जाल बाँध रहे हैं।
जाल, नेट

Game equipment consisting of a strip of netting dividing the playing area in tennis or badminton.

net

ଅର୍ଥ : மரம் உலோகத்தினால் உருவானதும் அதன் முன்னே மீன் பிடிப்பதற்காக முள் இருக்கும் மீன் பிடிக்கும் ஒரு கருவி

ଉଦାହରଣ : விடுமுறை நாட்களில் சியாம் பெரும்பாலும் வலை எடுத்து குளத்தின் பக்கம் சென்றான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मछली पकड़ने का एक औज़ार जो लकड़ी, धातु आदि का बना होता है और जिसके आगे मछली फँसाने का काँटा लगा होता है।

छुट्टी के दिनों में श्याम प्रायः बंसी लेकर तालाब की ओर चला जाता है।
बंसी

A rod of wood or steel or fiberglass that is used in fishing to extend the fishing line.

fishing pole, fishing rod

ଅର୍ଥ : வலை

ଉଦାହରଣ : வேட்டைக்காரன் வலையை எடுத்து கொண்டு காடு முழுவதும் திரிந்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह फंदेदार रस्सी जिसे फेंककर पशु फँसाए जाते हैं।

शिकारी कमंद लिए जंगल में घूम रहा था।
कबंध, कबन्ध, कमंद, कमंध, कमन्द, कमन्ध

A long noosed rope used to catch animals.

lariat, lasso, reata, riata

ଅର୍ଥ : துணி, கம்பி, நூல் அல்லது கயிற்றினால் பின்னப்பட்ட ஒரு பொருள்

ଉଦାହରଣ : பழக்டையில் சில பழங்களின் மேல் வலைகளை விரித்துள்ளனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कपड़े, धागे, तार या रस्सी आदि से एक नियत अंतराल के साथ बुनी हुई वस्तु।

फल की दुकान पर कुछ फल जाल में टँगे हुए थे।
जाल, नेट

An open fabric of string or rope or wire woven together at regular intervals.

mesh, meshing, meshwork, net, network

ଅର୍ଥ : கயறு, கம்பி, இழை போன்றவற்றில் ஒரே அளவிலான இடைவெளிவிட்டு பின்னப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட சாதனம்

ଉଦାହରଣ : வேட்டைக்காரன் முயலை வலை விரித்துப் பிடித்தான்

ସମକକ୍ଷ : கண்ணி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रस्सी, तार आदि का घेरा जिसके बीच में पड़ने से जीव बंध जाता है, और बंधन कसने से प्रायः मर भी सकता है।

शिकारी ने खरगोश को पाश से बाँध दिया।
पाश, फँसरी, फँसौरी, फंदा, फन्दा, फाँद, बाँगुर

A trap for birds or small mammals. Often has a slip noose.

gin, noose, snare

ଅର୍ଥ : நேராக தலைகீழாக மாற்றி மாற்றி பின்னுவது

ଉଦାହରଣ : அவன் ஒரு சுருக்கை நேராக மற்றும் ஒரு சுருக்கை தலைகீழாக போட்டு மாதிரி உருவாக்கினான்

ସମକକ୍ଷ : கண்ணி, சுருக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

क्रोशिए, सलाई आदि की एक बार की बुनाई।

उसने एक फंदा सीधा और एक फंदा उलटा बुनकर यह नमूना बनाया है।
फंदा, फन्दा

ଅର୍ଥ : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.

ଉଦାହରଣ : வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்

ସମକକ୍ଷ : கண்ணி, பொறி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तार या सूत आदि का वह पट जिसका व्यवहार मछलियों, चिड़ियों आदि को फँसाने के लिए होता है।

अंततः कबूतर शिकारी के जाल में फँस ही गये।
आनाय, जाल, पाश

A trap made of netting to catch fish or birds or insects.

net

ଅର୍ଥ : ஒரே அளவிலான இடைவெளி விட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்

ଉଦାହରଣ : அவன் பந்தை வலையில் அடித்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

फुटबाल, हाकी आदि के खेल में जाल द्वारा घेरकर बनाया हुआ गोल।

उसने गेंद को जाल में मारा।
जाल, नेट

A goal lined with netting (as in soccer or hockey).

net