ଅର୍ଥ : வலிமை இல்லாத தன்மை
ଉଦାହରଣ :
வலுவற்ற குதிரையால் வேகமாக ஓடமுடியாது
ସମକକ୍ଷ : வலிகுறைந்த, வலுவற்ற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உடல், அமைப்பு போன்றவை குறித்து வரும் போது உறுதி, வலு, சக்தி போன்றவை இல்லாத அல்லது குறைந்த நிலை.
ଉଦାହରଣ :
வலுவில்லாத பொருள்கள் சீக்கிரம் உடைந்துவிடுகிறது
ସମକକ୍ଷ : தளர்ச்சியான, பலவீணமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :