ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வறு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வறு   வினைச்சொல்

ଅର୍ଥ : பட்டாணி அல்லது கொண்டைக்கடலையை உணவுக்காக வறுப்பது

ଉଦାହରଣ : மாவுக்காக கொண்டைக்கடலை வறுக்கப்பட்டது

ଅର୍ଥ : உணவாகும் பொருளை எண்ணெயில் பொரித்தல்.

ଉଦାହରଣ : அக்கா உருளைக்கிழங்கை வறுத்தாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कड़कड़ाते हुए घी या तेल में डालकर पकाना।

मीरा मछली तल रही है।
तरना, तलना

Cook by immersing in fat.

French-fry the potatoes.
deep-fry, french-fry

ଅର୍ଥ : வறுக்கும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்தல்

ଉଦାହରଣ : மாமி கஞ்சி தயாரிப்பதற்கு ஒரு கிலோ பருப்பு வறுத்தாள்

ସମକକ୍ଷ : வறுக்கசெய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भूनने का काम दूसरे से कराना।

मामी ने सत्तू बनाने के लिए भाड़ से एक किलो चना भुनवाया।
भुँजवाना, भुँजाना, भुनवाना, भुनाना

ଅର୍ଥ : பட்டாணி அல்லது கொண்டைக்கடலையை உணவுக்காக வறுப்பது

ଉଦାହରଣ : பாட்டி கொண்டைக்கடலையை வறுத்துக் கொண்டிருக்கிறாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मटर या चने के दानों का ऐसे भुना जाना कि वे फूटें नहीं।

सत्तू के लायक चना डभक गया है।
डभकना

मटर या चने को ऐसे भूनना कि वे फूटें नहीं।

दादी चने डभका रही हैं।
डभकाना