ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வர்க்கம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வர்க்கம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது

ଉଦାହରଣ : தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது

ସମକକ୍ଷ : அங்கிசம், இனம், மரபு, வம்சம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।

मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।
वंश

(biology) taxonomic group containing one or more species.

genus

ଅର୍ଥ : வர்க்கம்,பிரிவு,வகுப்பு

ଉଦାହରଣ : நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு சேமிப்பு இன்றியமையாத தேவையாகும்.

ସମକକ୍ଷ : பிரிவு, வகுப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सामान्य धर्म अथवा स्वरूप रखने वाले पदार्थों आदि का समूह।

अर्थ के आधार पर इन शब्दों को तीन वर्गों में बाँटा गया है।
महँगाई से हर वर्ग के लोग परेशान हैं।
कटेगरी, कैटिगरी, जात, तबक़ा, तबका, वर्ग, श्रेणी, समुदाय, समूह

A general concept that marks divisions or coordinations in a conceptual scheme.

category

ଅର୍ଥ : குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கிக் கிடைக்கும் எண்

ଉଦାହରଣ : இரண்டின் வர்க்கம் நான்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह आकृति जिसकी लंबाई, चौड़ाई और चारों कोण बराबर हों।

यह पाँच सेंटीमीटर का वर्ग है।
वर्ग