ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வரி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வரி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அரசு நிர்வாகத்திற்காவும் மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் செலவிட வேண்டியிருப்பதால் அதற்கு ஆகும் செலவை ஈடு கட்டக் குடிமக்களிடமிருந்து அரசு வசுலிக்கும் கட்டணம்

ଉଦାହରଣ : அரசாங்கம் மக்களிடமிருந்து வரியை வசூலிக்கிறது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कर, शुल्क आदि के रूप में राजा या सरकार को होने वाली आय।

कुछ राजा राजस्व से प्रजा के हित का काम करते थे।
महसूल, माल, राजस्व, रेवन्यू, रेवेन्यू

Government income due to taxation.

revenue, tax income, tax revenue, taxation

ଅର୍ଥ : வரி

ଉଦାହରଣ : நாம் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது கடமை ஆகும்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह नियत धन आदि जो किसी व्यक्ति या किसी संपत्ति, व्यापार आदि के काम में से कोई अधिकारिकी अपने लिए लेती है।

मुगलकाल में शासकों और सामंतों द्वारा भारतीय जनता से अनेकों प्रकार के कर वसूल किए जाते थे।
अवक्रय, कर, टैक्स, महसूल, शालिक

Charge against a citizen's person or property or activity for the support of government.

revenue enhancement, tax, taxation

ଅର୍ଥ : எழுதப்பட்டதில்,அச்சடிக்கப்பட்டதில் ஒரு கோட்டில் அமைந்திருக்கும் சொல் தொகுப்பு

ଉଦାହରଣ : எடுத்துக்காட்டுக்காக நீங்கள் ஐந்தாவது வரியை பார்க்கவும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी पृष्ठ या किसी वस्तु के पर्दे आदि पर एक सीध में लिखी लिखावट (किसी रचना, लेख आदि की)।

उदाहरण के लिए आप पाँचवी पंक्ति को देखें।
आलि, पंक्ति, लाइन

Text consisting of a row of words written across a page or computer screen.

The letter consisted of three short lines.
There are six lines in every stanza.
line