ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வரவேற்பாளர் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வரவேற்பாளர்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : உணவுவிடுதி, அலுவலகம், ஆகியவற்றிக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பு செய்பவர்.

ଉଦାହରଣ : ஹோட்டலில் நுழையும் போதே வரவேற்பாளர் புன்னகைத்தபடியே எங்களை வரவேற்றார்

ସମକକ୍ଷ : வரவேற்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कार्यालय, होटल आदि में वह कर्मचारी जिसका मुख्य कार्य दूरध्वनि का जवाब देना तथा आगंतुक का स्वागत करना होता है।

होटल में प्रवेश करते ही स्वागतकर्ता ने मुस्कुराकर हमारा स्वागत किया।
रिसेप्शनिस्ट, स्वागतकर्ता, स्वागती

A person who greets.

The newcomers were met by smiling greeters.
greeter, saluter, welcomer

ଅର୍ଥ : வரவேற்கும் ஒரு நபர்

ଉଦାହରଣ : வரவேற்பாளர் மணமகளை குதிரையின் மீதிருந்து இறக்கினார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह व्यक्ति जो स्वागत या अगवानी करता है।

अगवान ने दूल्हे को घोड़ी पर से उतारा।
अगवान, अगवानी

A person who greets.

The newcomers were met by smiling greeters.
greeter, saluter, welcomer

ଅର୍ଥ : விழாவிற்கு வரும் முக்கிய விருந்தினரை வரவேற்கும் முறையில் வாயிலின் முன் நின்று வரவேற்பவர்.

ଉଦାହରଣ : வரவேற்பாளர் முன்னால் சென்று சுவாமிஜியை வணங்கினார்

ସମକକ୍ଷ : வரவேற்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी मान्य अथवा प्रिय के आने पर आगे बढ़कर सादर उसका अभिवादन करने वाला व्यक्ति।

स्वागतकर्ता ने आगे बढ़कर स्वामीजी का अभिनंदन किया।
स्वागतकर्ता, स्वागती

A person who greets.

The newcomers were met by smiling greeters.
greeter, saluter, welcomer