ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வரம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வரம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு தெய்வம் அல்லது பெரியவர்கள் மகிழ்ச்சியடைந்து ஒருவருக்கு கொடுக்கும் பொருள் அல்லது தெய்வசித்தி போன்றவை அளிக்கும் செயல் அல்லது தன்மை

ଉଦାହରଣ : மகாத்மா அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வரம் கொடுத்தார்

ସମକକ୍ଷ : அருட்பிரசாதம், அருளாசி, ஆசி, ஆசிர்வாதம், தேவவருட்கொடை, தேவவாழ்த்து, வரப்பிரசாதம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी देवता या बड़े का प्रसन्न होकर कोई माँगी हुई वस्तु या सिद्धि आदि देने की क्रिया या भाव।

महात्मा ने उसे पुत्र प्राप्ति का वरदान दिया।
वर, वरदान

The act of giving.

gift, giving

ଅର୍ଥ : ஏதாவது ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஏதாவது ஒரு கடவுளுக்கு பூசை செய்வது

ଉଦାହରଣ : நான் தேர்வில் வெற்றிபெற்றால் சிவராத்திரியன்று விரதம் இருப்பதாக என்னுடைய தாய் கடவுள் சிவனிடம் வரம் கேட்டாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कामना की पूर्ति के लिए किसी देवता की पूजा का संकल्प।

मेरी माँ ने भगवान शिव से मन्नत माँगी है कि अगर मैं उत्तीर्ण हो गया तो वह शिवरात्रि का व्रत रखेगी।
अंतःपूजा, अन्तःपूजा, मनौती, मन्नत, मानता

ଅର୍ଥ : திருமண உறவு நிச்சயப்படுத்துதல்

ଉଦାହରଣ : சாந்திக்கு சேலத்தில் சம்பந்தம் பேசி முடித்திருக்கிறார்கள்.

ସମକକ୍ଷ : சம்பந்தம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विवाह अथवा उसका निश्चय।

मंगला के लिए बिलासपुर में संबंध पक्का हो गया है।
रिश्ता, संबंध, सम्बन्ध