ଅର୍ଥ : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு
ଉଦାହରଣ :
அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.
ସମକକ୍ଷ : அணை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.
embankmentଅର୍ଥ : வயலின் எல்லைகளின் அடையாளமாக மண்ணிலான உயர்ந்த கோடு அல்லது திட்டு
ଉଦାହରଣ :
சகோதரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு இருந்த ஒரே வயலில் சில வரப்புகள் மூடப்பட்டுவிட்டன
ସମକକ୍ଷ : வயலின்கரை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வயலைப் பகுதி பகுதியாகப் பிரிக்கும் சிறு கரை
ଉଦାହରଣ :
வரப்பில் கூலி ஆட்கள் நடந்து சென்றார்கள்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :