ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வயிற்றெடுப்பு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வயிற்றெடுப்பு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தொடர்ந்து தண்ணியான மலம் வெளியேறும் ஒரு நோய்

ଉଦାହରଣ : அவன் மருத்துவரிடம் சென்று பேதிக்கான மருந்து எடுத்துக் கொண்டான்

ସମକକ୍ଷ : பேதி, மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றோட்டம், வெதுப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक रोग जिसमें लगातार पतला पखाना आता है।

वह डाक्टर के पास दस्त की दवा लेने गया है।
जुलाब, दस्त, मल रोग, विरेचन रोग

Frequent and watery bowel movements. Can be a symptom of infection or food poisoning or colitis or a gastrointestinal tumor.

diarrhea, diarrhoea, looseness, looseness of the bowels

ଅର୍ଥ : உணவு செரிக்காமல் உருவாகும் ஒரு வகை மென்மையான வெள்ளை மலம்

ଉଦାହରଣ : மருத்துவர் வயிற்றுப்போக்கிற்கு சோதனை செய்தார்

ସମକକ୍ଷ : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றோட்டம், வெதுப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का लसदार चिकना सफेद मल जो अन्न न पचने से उत्पन्न होता है।

चिकित्सक ने आँव का परीक्षण किया।
आँव, आम

Solid excretory product evacuated from the bowels.

bm, dejection, faecal matter, faeces, fecal matter, feces, ordure, stool

ଅର୍ଥ : இதில் உடலிலிருந்து மென்மையான, வெள்ளையான மலம் அடிக்கடி வெளியேறுவது

ଉଦାହରଣ : வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட நபர் ஒவ்வொரு முறையும் கழிவறை செல்ல வேண்டியிருக்கிறது

ସମକକ୍ଷ : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றோட்டம், வெதுப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक रोग जिसमें शरीर से चिकना, सफ़ेद, लसदार मल बार-बार निकलता है।

आँव से पीड़ित व्यक्ति को बार-बार शौचालय जाना पड़ता है।
आँव, आम, आमातिसार

ଅର୍ଥ : ஒரு வகை வயிற்றுப்போக்கு நோய்

ଉଦାହରଣ : மன்மோகன் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றோட்டம், வெதுப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का अतिसार रोग।

मनमोहन पाकातीसार से पीड़ित है।
पाकातीसार, पाकातीसार रोग