ଅର୍ଥ : ஒரு வகை கம்பி வாத்தியம்
ଉଦାହରଣ :
குன்னக்குடி வைத்தியநாதன் மிக புகழ்பெற்ற வயலின் வித்வான் ஆவார்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வில்லால் வாசிக்கக் கூடிய வகையில் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட தந்திகளை உடைய இசைக் கருவி.
ଉଦାହରଣ :
துறவி வயலின் வாசிப்பதில் ஆழ்ந்து போய்விட்டார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A musical instrument in which taut strings provide the source of sound.
stringed instrument