ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வணங்கு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வணங்கு   வினைச்சொல்

ଅର୍ଥ : கடவுளை வழிபடுதல்

ଉଦାହରଣ : கிராமத்து மக்கள் நவராத்திரி நாட்களில் இரவு முழுவதும் தேவியை வணங்கினர்

ସମକକ୍ଷ : கும்பிடு, தொழு, பூஜைசெய், வழிபடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आराधना या उपासना करना।

गाँव के लोग नवरात्रि के दिनों में रात भर देवी सेते हैं।
सेना

Show devotion to (a deity).

Catholic Christians worship Jesus Christ on the cross.
worship

ଅର୍ଥ : பெரியவர்களுக்கு மரியாதை செய்வதற்காக அவர்களுடைய கால் மீது கை வைத்து வணங்குவது

ଉଦାହରଣ : குழந்தைகள் தினமும் காலையில் எழுந்து தாய் - தந்தையை நமஸ்காரம் செய்கின்றனர்

ସମକକ୍ଷ : நமஸ்கரி, நமஸ்காரம் செய், வணக்கம்செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बड़े का आदर या सम्मान करने के लिए उसके पैरों पर हाथ रखकर नमस्कार करना।

बच्चे रोज़ सबेरे उठकर माँ-बाप के पैर छूते हैं।
चरण छूना, चरण लेना, चरण स्पर्श करना, चरणस्पर्श करना, पाँव छूना, पाँव पड़ना, पैर छूना, पैर पड़ना, प्रणाम करना

Show respect towards.

Honor your parents!.
abide by, honor, honour, observe, respect

ଅର୍ଥ : நேராக நின்று வலது கையை தலைக்கு அருகில் கொண்டு சென்று மரியாதை செய்வது

ଉଦାହରଣ : போர்வீரர் தன்னுடைய அதிகாரிக்கு வணக்கம் செய்தான்

ସମକକ୍ଷ : சல்யூட் அடி, வணக்கம் செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* सीधे खड़े होकर दाहिने हाथ को सर के पास ले जाकर अभिवादन करना।

सैनिक ने अपने अधिकारी को सलूट किया।
सलाम करना, सलूट करना, सेलूट करना, सैल्यूट करना