ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வடி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வடி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது

ଉଦାହରଣ : நாங்கள் விடுமுறையில் கள் குடிக்க கிராமத்திற்கு போனோம்

ସମକକ୍ଷ : கள், சுமாலி, தேறல், நறவு, பிழி, மது, மதுகரம், மதுவம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ताड़ के वृक्ष का रस जो पीने में बहुत स्वादिष्ट तथा गुणकारी होता है।

हम छुट्टियों में ताड़ी पीने गाँव जाया करते थे।
आकाशी, ताड़ी, तालकी, तालरस, नीरा, मुखसुर

Any liquid suitable for drinking.

May I take your beverage order?.
beverage, drink, drinkable, potable

வடி   வினைச்சொல்

ଅର୍ଥ : திரவம் கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்.

ଉଦାହରଣ : அவனுடைய புண்ணிலிருந்து சீழ் வடிகிறது

ସମକକ୍ଷ : ஒழுகு, வழி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी ठोस पदार्थ का गलकर या अपना आधार छोड़कर द्रव रूप में किसी ओर चलना।

उसके फोड़े से पीब बह रहा है।
निकलना, बहना

Move along, of liquids.

Water flowed into the cave.
The Missouri feeds into the Mississippi.
course, feed, flow, run