ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வசீகரமான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வசீகரமான   பெயரடை

ଅର୍ଥ : புலன்களுக்கும் மனத்திற்கும் மகிழ்ச்சி தரும் இனிமையான தன்மை.

ଉଦାହରଣ : ஏரிகள் நிறைந்த பகுதியைப் பார்ப்பதற்கு ரம்மியமானதாக இருக்கும்

ସମକକ୍ଷ : ஒயிலான, ஜோரான, மனோகரமான, ரம்மியமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो रमण करने के योग्य हो।

झीलों से घिरा आई आई टी पवई एक रमणीय स्थल है।
रमण, रमणीक, रमणीय, रम्य, रावन

Excellent and delightful in all respects.

An idyllic spot for a picnic.
idyllic

ଅର୍ଥ : குறிப்பிடத் தக்க தன்மை, அம்சம் காரணமாக கவனத்தை ஈர்த்தல்.

ଉଦାହରଣ : அவன் தன் கவரக்கூடிய வார்த்தைகளால் அனைவரையும் கவருகிறான்

ସମକକ୍ଷ : ஈர்ப்பான, கவர, கவரக்கூடிய, கவர்ச்சியான, வசீகரிப்பான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो सम्मोहन से भरा हुआ हो।

वह अपनी सम्मोहनपूर्ण बातों से सबको अपनी ओर आकर्षित कर लेता है।
सम्मोहनपूर्ण

Filled with wonder and delight.

beguiled, captivated, charmed, delighted, enthralled, entranced

ଅର୍ଥ : வசீகரம் செய்பவன்

ଉଦାହରଣ : சியாம் வசீகர மந்திரத்தை அறிவான்

ସମକକ୍ଷ : கவரும், கவர்ச்சியான, வசீகர, வசீகரிக்கும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वश में करने वाला।

श्यामू वशीकरण मंत्र जानता है।
बसीकर, वशीकरण