ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ வசதி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

வசதி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு அமைப்பு அல்லது ஒரு கருவி போன்றவைத் தங்களுக்குத் தருகிற ஒரு சேவை

ଉଦାହରଣ : இந்தக் கைபேசியில் இன்டர்நெட் வசதியும் உண்டு

ସମକକ୍ଷ : சேவை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह सेवा जो एक संस्था या कोई उपकरण आदि आपको देता है।

इस मोबाइल में इंटरनेट की भी सुविधा है।
फैसिलिटी, सुविधा

A service that an organization or a piece of equipment offers you.

A cell phone with internet facility.
facility

ଅର୍ଥ : ஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை.

ଉଦାହରଣ : இந்த அறையில் துணிகள் வைக்க எந்த வசதியும் இல்லை

ସମକକ୍ଷ : சந்தர்ப்பம், வாய்ப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अटने या समाने या सुधार आदि की जगह।

इसमें और कपड़े रखने की कोई गुंजाइश नहीं है।
गुंजाइश

Opportunity for.

Room for improvement.
room

ଅର୍ଥ : செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பான நிலை.

ଉଦାହରଣ : இந்த அறை மிகவும் வசதி வாய்ந்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह स्थिति जिसमें कोई काम करने में कुछ कठिनता या अड़चन न हो।

दूसरों की अपेक्षा आपके साथ काम करने में ज्यादा सुविधा है।
आसानी, सहूलियत, सुगमता, सुभीता, सुविधा

Freedom from difficulty or hardship or effort.

He rose through the ranks with apparent ease.
They put it into containers for ease of transportation.
The very easiness of the deed held her back.
ease, easiness, simpleness, simplicity