ଅର୍ଥ : ஒன்றை கேட்கும் அவசியம் இல்லாதது
ଉଦାହରଣ :
யாசிக்காத துறவிகளுக்கு கடவுள் கேட்காமலே அனைத்தையும் கொடுகிறார்
ସମକକ୍ଷ : இரக்காத, பிச்சை எடுக்காத, யாசிக்காத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसे माँगने की आवश्यकता न हो।
अयाच्य संतों को भगवान बिना माँगे ही सब कुछ दे देते हैं।ଅର୍ଥ : எப்பொழுதும் யாரிடமும் எதையும் கேட்காதது
ଉଦାହରଣ :
யாசிக்க விரும்பாத நபர் கேட்பதை காட்டிலும் இறக்க விரும்புகிறார்
ସମକକ୍ଷ : பிச்சைஎடுக்க விரும்பாத, யாசிக்க விரும்பாத, யாஜகம் செய்ய விரும்பாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :