ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மோதிரம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மோதிரம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வட்டவடிவிலான பொருள்

ଉଦାହରଣ : என்னிடம் ஒரு வெள்ளி மோதிரம் இருக்கிறது

ସମକକ୍ଷ : அங்குலிகம், கணையாழி, திருவாழி, மோதரம், விரற்பூண், விரலாழி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मंडलाकार वस्तु।

मेरे पास एक चाँदी का छल्ला है।
उसके चेहरे पर बालों का छल्ला लटक रहा है।
कड़ा, छल्ला, वलय

ଅର୍ଥ : பெரும்பாலும் தங்கத்தால் செய்து விரலில் அணிந்து கொள்ளும் சிறு வளையம்.

ଉଦାହରଣ : சியாம் தன்னுடைய ஐந்து விரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறான்

ସମକକ୍ଷ : கணையாழி, நெளி, நெளிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उँगली में पहनने का एक प्रकार का आभूषण।

श्याम दाहिने हाथ की पाँचों उँगलियों में अँगूठी पहनता है।
अँगूठी, अंगुश्तरी, अंगूठी, मुँदरी, मुंदरी, मुद्रणा, मुद्रा, मुद्रिका, मूदरी

Jewelry consisting of a circlet of precious metal (often set with jewels) worn on the finger.

She had rings on every finger.
He noted that she wore a wedding band.
band, ring