ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மோதல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மோதல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை.

ଉଦାହରଣ : இன்று காலையிலேயே என்னுடன் அவள் சச்சரவு செய்தாள்

ସମକକ୍ଷ : சச்சரவு, தகராறு, பிரச்சனை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बात पर होनेवाली कहासुनी।

रोज-रोज की खटपट से बचने के लिए मैंने चुप्पी साधना ही उचित समझा।
अनबन, कटाकटी, खट पट, खट-पट, खटपट

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

ଅର୍ଥ : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்

ଉଦାହରଣ : அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்

ସମକକ୍ଷ : கலவரம், சச்சரவு, சண்டை, பிரச்சனை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

An angry dispute.

They had a quarrel.
They had words.
dustup, quarrel, row, run-in, words, wrangle

ଅର୍ଥ : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்

ଉଦାହରଣ : காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது

ସମକକ୍ଷ : எதிர்ப்பு, கைகலப்பு, சண்டை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भिड़ने की क्रिया या भाव।

जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।
अभ्यागम, इन्काउंटर, इन्काउन्टर, एनकाउंटर, एन्काउन्टर, टक्कर, भिड़ंत, भिड़न्त, मुठभेड़, सामना

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருள் மோதும் சத்தம்

ଉଦାହରଣ : மரத்தின் காய்ந்த கிளைகள் உரசியதால் உடைந்து விழுந்தது

ସମକକ୍ଷ : உரசல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कड़ी वस्तु के टूटने का शब्द।

पेड़ की सूखी डाली कड़कड़ करती हुई टूट गई।
कड़कड़, कड़ाक, कड़ाका

The sound of something crunching.

He heard the crunch of footsteps on the gravel path.
crunch

ଅର୍ଥ : கைகலப்பு.

ଉଦାହରଣ : அவனுக்கும் காருக்கும் மோதல் ஏற்பட்டது

ସମକକ୍ଷ : கைகலப்பு, சண்டை, தகராறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक वस्तु का दूसरी वस्तु के साथ वेगपूर्ण स्पर्श।

उसे कार से धक्का लग गया।
थपेड़ा, धक्का

The act of contacting one thing with another.

Repeated hitting raised a large bruise.
After three misses she finally got a hit.
hit, hitting, striking