ଅର୍ଥ : ஏதாவது ஒரு துறையில் உயர்பதவியில் இருக்கும் அதிகாரி
ଉଦାହରଣ :
அவனுடைய மூத்த சகோதரன் வருமானவரித் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார்
ସମକକ୍ଷ : உயரதிகாரி
ଅର୍ଥ : முழு அதிகாரம் அல்லது ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் நபர்
ଉଦାହରଣ :
சேட் தீனநாத் இந்த நிறுவனத்தின் உயர்ரதிகாரியாவார்
ସମକକ୍ଷ : உயரதிகாரி, உயர்அதிகாரி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :