ଅର୍ଥ : ஒருவர் தன் பேச்சிலோ எழுத்திலோ பொருத்தம் கருதி மற்றவருடைய கவிதை, கட்டுரை போன்றவற்றிலிருந்து மாற்றம் செய்யாமல் அப்படியே எடுத்துக் காட்டும் ஒரு சிறு பகுதி.
ଉଦାହରଣ :
இந்த மேற்கோள் ராமசரித்திர மானசிலிருந்து எடுக்கப்பட்டது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A short note recognizing a source of information or of a quoted passage.
The student's essay failed to list several important citations.