ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மேன்மை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மேன்மை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.

ଉଦାହରଣ : முன்னோர்களுக்கு மரியாதை கொடுப்பது உயர்ந்தபண்பாகும்

ସମକକ୍ଷ : கியாதி, கீர்த்தி, கௌரவம், புகழ், பெருமை, மரியாதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी व्यक्ति की प्रतिष्ठा या सम्मान का वह पूज्य भाव जो दूसरों के मन में रहता है।

माता-पिता का सम्मान करना चाहिए।
अभिनंदन, अभिनन्दन, अभिमति, अर्हण, आदर, इकराम, इज़्ज़त, इज्जत, कदर, कद्र, क़दर, ख़ातिर, खातिर, मान, लिहाज, लिहाज़, सत्कार, सम्मान

An attitude of admiration or esteem.

She lost all respect for him.
esteem, regard, respect

ଅର୍ଥ : பொருளின் அசாதாரணமான சக்தியுள்ள மிகவும் தகுதியுள்ள மேலும் குணமுள்ள மனிதன்

ଉଦାହରଣ : இந்திய தாய் அதிக செல்வங்களை பெற்றெடுத்திருக்கிறாள்

ସମକକ୍ଷ : அற்புதசக்தி, செல்வம், வளம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दिव्य अलौकिक शक्ति से युक्त बहुत योग्य तथा गुणवान मनुष्य।

भारत माँ अनेक विभूतियों की जननी हैं।
विभूति

ଅର୍ଥ : சிறப்பான நிலை

ଉଦାହରଣ : சகோதரன் தன்னுடைய மேன்மையினால் நன்மையடைகிறான்

ସମକକ୍ଷ : உயர்வு, மரியாதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ज्येष्ठ होने की अवस्था या भाव।

भैया अपनी ज्येष्ठता का भरपूर लाभ उठाते हैं।
ज्येष्ठता, ज्येष्ठत्व

Higher rank than that of others especially by reason of longer service.

higher rank, higher status, senior status, seniority

ଅର୍ଥ : மற்றவர்களிடம் அல்லது மற்றொன்றிடம் இல்லாத சிறப்பான தன்மை.

ଉଦାହରଣ : நல்ல பதவி பெறுவதற்கு தனிசிறப்பு அவசியம்

ସମକକ୍ଷ : தனிசிறப்பு, தனித்தன்மை