ଅର୍ଥ : மெழுகு பூசப்பட்டிருக்கும் துணி
ଉଦାହରଣ :
மெழுகுத்துணியின் உபயோகத்தைப் பற்றி ராணி பேசிக் கொண்டிருந்தாள்.
ସମକକ୍ଷ : ஈரம் படியாத துணி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Cloth treated on one side with a drying oil or synthetic resin.
oilcloth