ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மெழுகு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மெழுகு   வினைச்சொல்

ଅର୍ଥ : மற்றவர்களைக் கொண்டு பூசும் வேலையை செய்வது

ଉଦାହରଣ : விவசாயி தன்னுடைய மகன்கள் மூலமாக தானியக்களஞ்சியத்தை பூசிக்கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : பூசு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लीपने का काम किसी और से कराना।

किसन अपने बेटों से खलिहान लिपवा रहा है।
लिपवाना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

ଅର୍ଥ : ஈரமான பொருட்களின் மீது பூசுவது அல்லது சேர்ப்பது

ଉଦାହରଣ : விவசாயி தன்னுடைய காயாத வீட்டு சுவற்றின் மீது மண்ணினால் மெழுகிக் கொண்டிருந்தான்

ସମକକ୍ଷ : பூசு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गीली वस्तु का पिंड ऊपर से डाल,रख या जमा देना।

किसान अपने कच्चे घर की दीवाल पर मिट्टी थोप रहा है।
थोपना

Apply a heavy coat to.

plaster, plaster over, stick on

ଅର୍ଥ : ஒரு திரவ பொருளினை இலேசாக தடவுதல்

ଉଦାହରଣ : தானியக் களஞ்சிய பத்தாயத்தை சாணியினால் மெழுகுகின்றான்

ସମକକ୍ଷ : பூசு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी गीली वस्तु का पतला लेप चढ़ना।

खलिहान गोबर से लिप गया।
आलेपित होना, लिपना

Apply to a surface.

She applied paint to the back of the house.
Put on make-up!.
apply, put on