ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மூர்க்கம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மூர்க்கம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

ଉଦାହରଣ : அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்

ସମକକ୍ଷ : ஆக்ரோஷம், ஆங்காரம், ஆத்திரம், ஆவேசம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சிடுசிடுப்பு, சினம், சீற்றம், ரௌத்திரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चिढ़ने की अवस्था या भाव।

चिढ़ के कारण उसने अपना मुँह फेर लिया।
चिड़, चिढ़

Anger produced by some annoying irritation.

annoyance, chafe, vexation

ଅର୍ଥ : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

ଉଦାହରଣ : என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது

ସମକକ୍ଷ : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खीजने का भाव या वह क्रोध जो मन-ही-मन रहे।

उसकी खीज देखकर सब उसे और चिढ़ाने लगे।
अनख, कुढ़न, खीज, खीझ, खीस, खुंदक, झुँझलाहट, भँड़ास

Agitation resulting from active worry.

Don't get in a stew.
He's in a sweat about exams.
fret, lather, stew, sweat, swither

ଅର୍ଥ : தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்

ଉଦାହରଣ : இந்துக்கள் மேலும் முஸ்லீம்களின் பிடிவாதத்தினாலேயே அயோத்யா விவாகத்தின் காரணமாக உருவாகிறது

ସମକକ୍ଷ : அடம், சண்டித்தனம், சாட்டியம், சுறட்டு, செளிம்பு, பிடிவாதம், முரடு, முரண்டு, முஷ்கரம், விடாப்பிடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपने मत या संप्रदाय की बात लेकर अड़े रहने की प्रवृत्ति।

हिंदुओं तथा मुसलमानों की हठधर्मिता ही अयोध्या विवाद का कारण बनी हुई है।
कट्टरपन, हठधर्मिता, हठधर्मी

Excessive intolerance of opposing views.

fanaticism, fanatism, zealotry