ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருளால் மறைத்தல்
ଉଦାହରଣ :
இந்த கடிதத்தை அந்த காகிதத்தால் மூடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
* पूरी तरह से ढँकना या आच्छादित करना।
कुहरे ने घर को पूरी तरह से ढँक दिया है।ଅର୍ଥ : தொடர முடியாமல் இருக்கும் நிலையில் செய்வது அல்லது நடைமுறையில் இல்லாது இந்நிலையை அடையச் செய்வது
ଉଦାହରଣ :
கலவரத்தின் காரணமாக இந்த அமைப்பு மூடப்பட்டது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ऐसी स्थिति में कराना कि जारी न रहे।
घोटाले के कारण इस संस्था को बंद करा दिया गया है।Cease to operate or cause to cease operating.
The owners decided to move and to close the factory.ଅର୍ଥ : தானிய களஞ்சியத்தில் தானிய குவியலின் மீது மண் அல்லது சாம்பலினால் மறைப்பது
ଉଦାହରଣ :
விவசாயி கோதுமையின் குவியலை மூடிக்கொள்கின்றனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றின் வெற்றிடத்தை அதன் அருகிலுள்ளவற்றை வைத்து சமமாக்குவது
ଉଦାହରଣ :
நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் சாலையிலுள்ள பள்ளத்தை மூடிக்கொண்டிருந்தனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी निचले स्थान को उसके आस-पास के धरातल के बराबर करना।
सैकड़ों मज़दूर सड़क के गड्ढों को पाट रहे हैं।ଅର୍ଥ : கதவு, ஜன்னல் போன்றவை ஒருவரோ ஒன்றோ நுழைய முடியாத நிலைக்கு நகர்தல்.
ଉଦାହରଣ :
மாணவர் விடுதியின் முன்கதவு மூடிவிட்டார்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ऐसी स्थिति में करना जिससे कोई वस्तु अंदर से बाहर या बाहर से अंदर न जा सके या जिसका उपयोग न किया जा सके।
छात्रावास का मुख्य द्वार आठ बजे ही बंद किया जाता है।ଅର୍ଥ : தொடர முடியாதது
ଉଦାହରଣ :
அவன் தன்னுடைய கடையை மூடினான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Cease to operate or cause to cease operating.
The owners decided to move and to close the factory.ଅର୍ଥ : உள்ளிருப்பது வெளியே தெரியாதப் படி வைக்கும் நிலை.
ଉଦାହରଣ :
மிட்டாய் டப்பாவை பேப்பர் கவரால் மூடு
ସମକକ୍ଷ : மறை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்று உள்ளேயிருந்து வெளியேவும் அல்லது வெளியேயிருந்து உள்ளேயும் போக முடியாமல் அல்லது அதை பயன்படுத்த முடியாமல் செய்வது
ଉଦାହରଣ :
காவலாளி இந்த பாதையை அடைக்கச் செய்தார்
ସମକକ୍ଷ : அடைக்கச்செய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ऐसी स्थिति में कराना जिससे कोई वस्तु अंदर से बाहर या बाहर से अंदर न जा सके या जिसका उपयोग न किया जा सके।
पुलिस ने यह रास्ता बंद करा दिया है।