ଅର୍ଥ : பூஜை, புனஸ்காரம், ஜெபம் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட செயல்களை முறைப்படி செய்பவன்
ଉଦାହରଣ :
ராதா தன் தோழியிடம் தான் முறையான சங்கீதம் பயிலவில்லை என்று கூறினாள்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
नियमित रूप से पूजा-पाठ,जप आदि धार्मिक कृत्य करनेवाला।
मेरे दादाजी एक नेमी व्यक्ति हैं,वे नियमित रूप से पूजा पाठ करते हैं।ଅର୍ଥ : இஸ்லாம் மதத்தின் படி சரியாக இருப்பது
ଉଦାହରଣ :
இஸ்லாமில் மெக்கா யாத்திரை செல்வது, தினமும் நமாஜ் படிப்பது முதலியவை முறையான செயல் ஆகும்
ସମକକ୍ଷ : சரியான, நியாயப்படியான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो शरियत/शरिया और इस्लामी पन्थ-शास्त्र के अनुसार अथवा उसके द्वारा अनुमोदित हो।
इस्लाम में हलाल माँस खाना ही वैध है।ଅର୍ଥ : நல்ல முறையில்
ଉଦାହରଣ :
நாம் முறையான காரியங்களையே செய்ய வேண்டும்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விவாகமாகாத பெண் மூலமாக பிறந்திருப்பது
ଉଦାହରଣ :
தானவீரன் கர்ணன் முறையான புத்திரன் இல்லை
ସମକକ୍ଷ : முறைப்படியான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Of marriages and offspring. Recognized as lawful.
legitimateଅର୍ଥ : ஒன்று எப்படிச் செய்யப்பட அல்லது நிகழ வேண்டுமோ அப்படிச் செய்யப்படும் அல்லது நிகழும் தன்மை.
ଉଦାହରଣ :
பூமியில் உள்ள உயிர்கள் முறையான மலர்ச்சியடைகின்றன
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो क्रम से हो या जिसमें क्रम हो।
धरती पर जीवों का क्रमिक विकास हुआ है।In regular succession without gaps.
Serial concerts.ଅର୍ଥ : தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.
ଉଦାହରଣ :
மந்திரியின் சரியான பதிலால் வாயடைத்து போனார்
ସମକକ୍ଷ : ஒழுங்கான, சரியான, தெளிவான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Suitable for a particular person or place or condition etc.
A book not appropriate for children.