ଅର୍ଥ : முறை இல்லாத
ଉଦାହରଣ :
என்றுமே முறையற்ற காரியம் நன்மை பயக்காது.
ସମକକ୍ଷ : நியமிக்கப்படாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : எது அநியாயத்துடன் தொடர்புடையதோ
ଉଦାହରଣ :
அவன் எப்போதும் முறையற்ற செயல்களையே செய்வான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Not equitable or fair.
The inequitable division of wealth.ଅର୍ଥ : அமைப்பில்லாத நிலை.
ଉଦାହରଣ :
ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்
ସମକକ୍ଷ : ஏற்றதல்லாத, ஒழுங்கற்ற, ஒழுங்கில்லாத, ஒழுங்குஅற்ற, ஒழுங்குஇல்லாத, சரியற்ற, சரியில்லாத, முறையில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो व्यवस्थित न हो।
श्याम अव्यवस्थित कमरे को व्यवस्थित कर रहा है।Lacking order or methodical arrangement or function.
A disorganized enterprise.ଅର୍ଥ : ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறையில்லாத தன்மை.
ଉଦାହରଣ :
வரிசையில்லாத புத்தகங்களை வரிசையில் அடுக்கு
ସମକକ୍ଷ : முறையில்லாத, வரிசையற்ற, வரிசையில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : எந்தவித ஒழுங்குமுறையும் இல்லாத
ଉଦାହରଣ :
ராம் எப்பொழுதும் தலைகீழாக வேலை செய்வதால், முதலாளி அவனிடம் முக்கியமான வேலைகளை கொடுக்கமாட்டார்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
इधर का उधर या ग़लत तरीक़े से।
उसने लोगों को उलटा-पुलटा समझा दिया।