ଅର୍ଥ : சரியில்லாமல் இருக்கும் நிலை
ଉଦାହରଣ :
வேலையின் சமயம் ஏற்படுகிற முரண்பாடுகளை விலக்கி செயலில் வேகமாக செயல்பட வேண்டும்
ସମକକ୍ଷ : தொடர்பின்மை, பொருத்தமின்மை, மாறுபாடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏற்கவோ ஒத்துபோகவோ முடியாத நிலை
ଉଦାହରଣ :
மாறுபட்ட ஏதாவது ஒரு செயலை செய்வது கடினமாக இருக்கிறது
ସମକକ୍ଷ : மாறுபாடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
प्रतिकूल होने की अवस्था या भाव।
प्रतिकूलता किसी भी कार्य को जटिल बना देती है।ଅର୍ଥ : ஒன்றுடன் அல்லது ஒருவருடன் முரண்படும் நிலை
ଉଦାହରଣ :
மனிதர்களுக்குள் கருத்துக்கள் தெரிவிக்கும் போது சில நேரம் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்படுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
दो बातों में दिखाई देनेवाला विरोध।
व्यक्ति की बातों में विरोधाभास आते ही वह अविश्वसनीय बन जाता है।Opposition between two conflicting forces or ideas.
contradiction