ଅର୍ଥ : குணம், செயல் போன்றவற்றில் மென்மையாக இல்லாமல் மிகவும் கடுமையாக உள்ள தன்மை.
ଉଦାହରଣ :
சிரித்துக் கொண்டு விளக்கும் போது அவனுடைய முரட்டுத்தனம் அதிகரிக்கின்றது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The trait of being prone to disobedience and lack of discipline.
fractiousness, unruliness, wilfulness, willfulness