ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ முனை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

முனை   வினைச்சொல்

ଅର୍ଥ : உறுதியாக ஒரு வேலையை செய்தல்

ଉଦାହରଣ : திருமணம் நெருங்குவதால் ராமன் திருமண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்

ସମକକ୍ଷ : ஈடுபடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी काम में दृढ़तापूर्वक लगना या जी लगाकर योग देना।

विवाह नज़दीक होने के कारण परिवारजन तैयारी में जुट गए हैं।
जुटना, जुतना, डटना, भिड़ना

முனை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்

ଉଦାହରଣ : யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்

ସମକକ୍ଷ : நுனி, முன்பகுதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु आदि का आगे की ओर निकला हुआ पतला भाग।

दुर्योधन ने श्रीकृष्ण से कहा कि बिना युद्ध के सूई की नोक के बराबर ज़मीन भी पांडवों को नहीं दूँगा।
अणी, अनी, नोंक, नोक, पालि, शिखा, शोशा

A sharp point (as on the end of a spear).

pike

ଅର୍ଥ : முள், ஊசி முதலியவற்றில் கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்

ଉଦାହରଣ : இருட்டில் அவன் அந்த சிறிய முனையில் இடித்துக் கொண்டான்

ସମକକ୍ଷ : நுனி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी आधार में गड़ी लकड़ी आदि।

रात के अंधेरे में वह खूँटे से टकरा गया।
खूँटा, खूंटा

A wooden pin pushed or driven into a surface.

nog, peg

ଅର୍ଥ : வேறுப்பட்ட திசைகள் ஒரு இடத்தில் ஒன்றாக சந்திக்கும் பகுதி

ଉଦାହରଣ : மிட்டாய் கடை கடைத்தெருவின் தென் முனையில் இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भिन्न दिशाओं से आकर एक स्थान पर मिलने वाली रेखाओं या धरातलों के बीच का स्थान।

मिठाई की दुकान बाज़ार के दक्षिण कोने पर है।
अर, अस्र, आर, कोण, कोना, गोशा

A projecting part where two sides or edges meet.

He knocked off the corners.
corner

ଅର୍ଥ : நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.

ଉଦାହରଣ : உங்களுடைய சேலையின் நுனியில் முள் மாட்டிக்கொண்டது

ସମକକ୍ଷ : நுனி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अधिक लंबी और कम चौड़ी वस्तु के वे दोनों सिरे जहाँ उसकी चौड़ाई का अंत होता है।

आपकी साड़ी का छोर काँटे में फँस गया है।
अखीर, किनारा, छोर, सिरा

The boundary of a surface.

border, edge