ଅର୍ଥ : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.
ଉଦାହରଣ :
உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது
ସମକକ୍ଷ : அசடு, அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்டூகம், மண்ணாந்தை, மழுங்கல், மூடர், மூளையில்லாதவர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
मूर्ख होने की अवस्था या भाव।
किसी की मूर्खता पर मत हँसो।ଅର୍ଥ : குறிப்பிட்ட சூழலை, நிலையைத் தெளிவாக அறிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல் படும் திறன் இல்லாது இருத்தல்
ଉଦାହରଣ :
சில மனிதர்கள் விவேகமில்லாத செயலில் ஈடுபடுகின்றன
ସମକକ୍ଷ : அறிவில்லாத, விவேகமில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :