ଅର୍ଥ : ஒரு செயல் செம்மை பெற வேண்டியும் அதை சோதனை செய்யும் விதமாகவும் மீண்டும் அதை செய்வது
ଉଦାହରଣ :
கேள்விகளுக்கு விடையளித்த பின்பும் மாணவர்கள் விடைத்தாளை திரும்ப திரும்ப புரட்டிக் கொண்டிருந்தனர்
ସମକକ୍ଷ : திருப்பி திருப்பி செய், திரும்பதிரும்ப செய், மறுபடியும் மறுபடியும் செய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी किए हुए काम को जाँचने के लिए फिर से अच्छी तरह देखना।
प्रश्न हल करने के बाद परीक्षार्थी उत्तरपुस्तिका को दुहरा रहे हैं।