ଅର୍ଥ : தொடு உணர்வால் தொடுவதற்கு பஞ்சு போன்று இருக்கும் தன்மை.
ଉଦାହରଣ :
அவனுடை கைகள் மிகவும் மென்மையானதாக இருக்கிறது
ସମକକ୍ଷ : மென்மையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மிகவும் இலேசாக அழுத்தினாலும் அழுந்தக்கூடிய
ଉଦାହରଣ :
இது மிருதுவான மாம்பழம் ஆகும்
ସମକକ୍ଷ : இளகிய, இளகியிருக்கும், கனிந்த, தொளதொளப்பான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Yielding readily to pressure or weight.
soft