ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மிகுதி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மிகுதி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ, நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை.

ଉଦାହରଣ : அவன் தற்பொழுது தன் வெற்றியின் மிகுதியால் மகிழ்ச்சியாக இருக்கிறான்

ସମକକ୍ଷ : அதிகம், மிகை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भाव, मूल्य, महत्त्व आदि की सबसे बढ़ी हुई अवस्था।

वह आजकल अपनी सफलता के उत्कर्ष पर है।
उत्कर्ष, उत्कर्षण, प्रकर्ष, प्रकर्षण

High status importance owing to marked superiority.

A scholar of great eminence.
distinction, eminence, note, preeminence

ଅର୍ଥ : ஏதாவதொரு பொருள் அல்லது விசயத்தின் அவசியம் அதிகமாக இருத்தல்

ଉଦାହରଣ : எந்த பொருளின் மிகுதியும் நல்லதற்கல்ல

ସମକକ୍ଷ : அதிகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु या बात का आवश्यकता या औचित्य से अधिक या गम्भीर होने की अवस्था या भाव।

किसी भी चीज का अतिरेक अच्छा नहीं होता।
अतिरेक

The state of being more than full.

excess, overabundance, surfeit

ଅର୍ଥ : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை

ଉଦାହରଣ : செல்வசெழிப்பின் மிகுதியால்அவன் கர்வமாகிவிட்டான்

ସମକକ୍ଷ : அதிகம், நிறைவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

The state of being more than full.

excess, overabundance, surfeit

ଅର୍ଥ : மக்கள் கூட்டத்தின் மிகுதியாக அதிகரிக்கும் செயல்

ଉଦାହରଣ : எல்லையில் வீரர்கள் மிகுதியாக காணப்படுகின்றனர்

ସମକକ୍ଷ : அதிகம், ஏகம், ஏராளம், திரள், பெருவாரி, மிகை, வெகுத்துவம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जन समूह के ज़ोरों से आगे बढ़ने की क्रिया।

सीमा पर सैनिकों का रेला आगे बढ़ रहा है।
रेला

A moving crowd.

drove, horde, swarm