ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மார்பு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மார்பு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் இரண்டு திரட்சியாக இருக்கும், குழந்தை பிறந்த பிறகு பால் சுரக்கும் உறுப்பு.

ଉଦାହରଣ : பெண் மார்பக புற்று நோய் உள்ளதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்

ସମକକ୍ଷ : கொங்கை, தனம், நெஞ்சு, மார்பகம், முலை, ஸ்தனம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

स्त्री का स्तन।

माँ बच्चे को अपने स्तन से दूध पिला रही है।
अस्तन, उरोज, गात, चूची, छाती, पयोधर, प्रलंब, प्रलम्ब, बोबा, वक्ष, शृंग, स्तन

Either of two soft fleshy milk-secreting glandular organs on the chest of a woman.

boob, bosom, breast, knocker, tit, titty

ଅର୍ଥ : மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் கழுத்துக்குக் கீழாக வயிற்றுக்கு மேலாக உள்ள உடல் பகுதி.

ଉଦାହରଣ : அம்மா அழுகின்ற தன் குழந்தையை தன் மார்போடு கட்டிக்கொண்டாள்

ସମକକ୍ଷ : நெஞ்சு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर का वह भाग जो पेट और गरदन के बीच स्थित होता है।

माँ ने रोते हुए बच्चे को अपनी छाती से लगा लिया।
अँकवार, अँकोर, अँकोरी, अँकौर, अंकोर, अंकोरी, अंकौर, अकोर, अकोरी, आगा, उर, छाती, वक्ष, वक्ष स्थल, वक्ष-स्थल, वक्षस्थल, वच्छ, वत्स, सीना

The part of the human torso between the neck and the diaphragm or the corresponding part in other vertebrates.

chest, pectus, thorax