ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மாட்டு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மாட்டு   வினைச்சொல்

ଅର୍ଥ : வெளியில் வரமுடியாத அளவுக்கு அல்லது விடுபட முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்ளுதல்.

ଉଦାହରଣ : கீதாவின் புடவையை ராதா முள்ளில் சிக்கவைத்தாள்

ସମକକ୍ଷ : அகப்படு, சிக்கவை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु का किसी वस्तु या स्थान आदि में इस तरह से फँसना कि आसानी से न निकले।

चुनरी काँटों में उलझ गई।
कमंद चट्टान के ऊपरी सिरे पर अटक गई।
अटक जाना, अटकना, अरझ जाना, अरझना, अलुझ जाना, अलुझना, उलझ जाना, उलझना, फँस जाना, फँसना, फंस जाना, फंसना

Twist together or entwine into a confusing mass.

The child entangled the cord.
entangle, mat, snarl, tangle

ଅର୍ଥ : ஒரு பொருளை மற்றொன்றில் போடுவது அல்லது மாட்டுவது

ଉଦାହରଣ : கதவு தாழ்ப்பாளை சங்கிலியால் மாட்டினான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक वस्तु को दूसरी में लगाना या फँसाना।

साँकल को कुंडी में अटका दो।
अटकाना, अड़ाना, अराना

ଅର୍ଥ : ஒரு வகையான சிறையில் விழுவது

ଉଦାହରଣ : குரங்கு தனக்கு தானே கயிற்றில் மாட்டிக்கொண்டது

ସମକକ୍ଷ : சிக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी प्रकार के बंधन में पड़ना।

बंदर अपने आप रस्सी में बँध गया।
बँधना, बंधना

Fasten or secure with a rope, string, or cord.

They tied their victim to the chair.
bind, tie

ଅର୍ଥ : ஒருவன் தன் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரின் வசத்திலிருப்பதுஒருவரின் விருப்பத்திற்கு எதிராக அவரை ஒருவரின் வசத்தில் இருப்பது

ଉଦାହରଣ : ஓடிப்போன கைதி காவலாளியின் கையில் பிடிபட்டான்

ସମକକ୍ଷ : அகப்படு, சிக்கு, பிடிபடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की इच्छा के विरुद्ध उसका किसी के वश में होना।

फरार क़ैदी पुलिस के हाथों पकड़ा गया।
अरेस्ट होना, क़ैद होना, कैद होना, गिरफ्तार होना, गिरफ़्तार होना, पकड़ा जाना, बंदी होना