ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மறை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மறை   வினைச்சொல்

ଅର୍ଥ : எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு அல்லது பிறர் பார்க்காதபடி ஆக்குதல்

ଉଦାହରଣ : இந்த விஷயத்தை ஏன் மறைக்கிறாயா?


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई बात आदि प्रकट न करना।

तुमने यह बात सबसे क्यों छिपाई।
गुप्त रखना, गोपन रखना, छिपाना, छुपाना

Hide from view or knowledge.

The President covered the fact that he bugged the offices in the White House.
cover, cover up

ଅର୍ଥ : பயம், வெட்கத்தின் காரணமாக மறைந்துக்கொள்வது

ଉଦାହରଣ : சியாம் திருடிய பின்பு வீட்டில் ஒளிந்துக்கொண்டான்

ସମକକ୍ଷ : ஒளி, பதுங்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भय,संकोच,लज्जा आदि के कारण छिपना।

चोरी करने के बाद श्याम घर में दुबक गया।
दबकना, दुबकना

ଅର୍ଥ : பிறர் கண்ணில் படாதவாறு இருத்தல்.

ଉଦାହରଣ : சூரியன் மேகங்களில் மறைந்துக் கொண்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आँखों से ओझल होना।

सूर्य बादल में छिप गया।
ग़ायब होना, गायब होना, छिपना, छुपना, लुकाना

ଅର୍ଥ : பிறர் பார்க்காதவாறு கண்ணில் தென்படாமல் இருத்தல்

ଉଦାହରଣ : சிங்கம் புதரில் மறைந்திருக்கிறது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दिखाई न पड़ने के लिए ओट में होना।

शेर झाड़ी में छिप गया है।
छिपना, छुपना, लुकाना

ଅର୍ଥ : உள்ளிருப்பது வெளியே தெரியாதப் படி வைக்கும் நிலை.

ଉଦାହରଣ : மிட்டாய் டப்பாவை பேப்பர் கவரால் மூடு

ସମକକ୍ଷ : மூடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु के ऊपर किसी दूसरी वस्तु की घुमावदार परत चढ़ाना।

मिठाई के डब्बे के ऊपर कागज़ लपेट दो।
लपटाना, लपेटना, लिपटाना

Arrange or fold as a cover or protection.

Wrap the baby before taking her out.
Wrap the present.
wrap, wrap up

ଅର୍ଥ : எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு அல்லது பிறர் பார்க்காதபடி ஆக்குதல்.

ଉଦାହରଣ : நான் இராணியின் புத்தகத்தை மறைத்து வைத்தேன்

ସମକକ୍ଷ : ஒளித்துவை, பதுக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आँख से ओझल करना या दूसरों की दृष्टि से बचाना।

मैंने रानी की किताब छिपा दी।
गायब करना, छिपाना, छुपाना, लुकाना

Prevent from being seen or discovered.

Hide the money.
conceal, hide

ଅର୍ଥ : மறை, இல்லாமல் போ

ଉଦାହରଣ : துணியில் இருந்த கறை துவைத்தவுடன் மறைந்துவிட்டது

ସମକକ୍ଷ : இல்லாமல் போ


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी अंकित चिह्न आदि का न रहना।

सर्फ से कपड़े के दाग, धब्बे छूट जाते हैं।
उड़ना, छुटना, छूटना, निकलना, मिटना, हटना

ଅର୍ଥ : நிலத்தில் காணப்படும் ஓட்டையை அடைத்தல்.

ଉଦାହରଣ : அவன் எலி பொந்தை மூடுகின்றான்

ସମକକ୍ଷ : மூடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

द्वार, मुँह आदि पर कुछ रखकर उसे बन्द करना।

वह चूहे का बिल मूँद रहा है।
बंद करना, बन्द करना, मूँदना, मूंदना

ଅର୍ଥ : ஏதாவதொரு கணினி வழியமைப்பை தொடர்ச்சியாக எப்பொழுது உருவாக்குகிறோமோ அப்பொழுது வரை அது வேலை செய்யாதது

ଉଦାହରଣ : அவன் சில நாட்களாகவே மறைத்துக் கொண்டிருக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई कम्प्यूटर प्रोग्राम क्रमशः तब तक बनाना जब तक कि वह काम न करने लगे।

वह कुछ दिनों से हैक कर रहा है।
हैक करना

Fix a computer program piecemeal until it works.

I'm not very good at hacking but I'll give it my best.
hack, hack on