ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மறதி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மறதி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

ଉଦାହରଣ : அவன் வேலை பளுவின் காரணமாக மறதி ஏற்படுகிறது

ସମକକ୍ଷ : அயர்தி, அயர்ப்பு, ஞாபகப்பிசகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

स्मृतिहीन होने की अवस्था या भाव।

सिर पर गहरी चोट लगने के कारण वह स्मृतिहीनता से ग्रस्त है।
स्मृतिहीनता

Unawareness caused by neglectful or heedless failure to remember.

His forgetfulness increased as he grew older.
forgetfulness

ଅର୍ଥ : நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதை மறந்துவிடும் தன்மை

ଉଦାହରଣ : அவன் ஞாபக மறதியால் அவதி படுகின்றான்

ସମକକ୍ଷ : ஞாபகமறதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भूलने की अवस्था या भाव।

वे अपने भुलक्कड़पन की कथा बखान करते नहीं थकते।
अपस्मृति, भुलक्कड़पन, भुलक्कड़ी

Preoccupation so great that the ordinary demands on attention are ignored.

absentmindedness

ଅର୍ଥ : நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

ଉଦାହରଣ : மறதியின் காரணமாக புத்தகத்தை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை

ସମକକ୍ଷ : ஞாபககுறைவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भूलने की अवस्था या भाव।

भूल के कारण चीज़ें ढूँढने पर नहीं मिलती हैं।
अस्मरण, प्रस्मृति, भूल, विस्मरण, विस्मृति

Partial or total loss of memory.

He has a total blackout for events of the evening.
amnesia, blackout, memory loss

மறதி   பெயரடை

ଅର୍ଥ : ஒருவரின் இயல்பு மறதியாக இருப்பது

ଉଦାହରଣ : பிரதீபா குழந்தை பருவத்திலிருந்தே மறதியான குணத்தை பெற்றிருக்கிறாள்

ସମକକ୍ଷ : மறதியான, மறதியுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका स्वभाव भूलने का हो।

प्रतिमा बचपन से ही भुलक्कड़ है।
भुलक्कड़, भूलड़, भूल्लड़

Failing to keep in mind.

Forgetful of her responsibilities.
Oblivious old age.
forgetful, oblivious