ଅର୍ଥ : சிறப்பான நிலை
ଉଦାହରଣ :
சகோதரன் தன்னுடைய மேன்மையினால் நன்மையடைகிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Higher rank than that of others especially by reason of longer service.
higher rank, higher status, senior status, seniorityଅର୍ଥ : இறந்தவர்களுக்கு பக்தி பூர்வமாக செய்யும் செயல்
ଉଦାହରଣ :
கூட்டத்தில் உறுப்பினர்கள் சிலவினாடிகள் மெளனமாக இருந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்
ସମକକ୍ଷ : அஞ்சலி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
मृत के प्रति श्रद्धापूर्वक किया गया आचरण।
सदन में सदस्यों ने कुछ पल मौन रह कर शहीदों को श्रद्धांजलि अर्पित की।ଅର୍ଥ : சிறந்த மரியாதை அல்லது கௌரவம்
ଉଦାହରଣ :
அவரது கௌரவம் கெடாமல் அவர் வாழ்ந்து காட்டினார்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வயது, அந்தஸ்து, பதவி முதலியவை அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் அல்லது ஏற்பட்டிருக்கும் மதிப்பு.
ଉଦାହରଣ :
ஆண்களுக்கு சமுதாயத்தில் மரியாதை அதிகமாக இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
प्रतिष्ठित होने की अवस्था या भाव।
उसकी समाज में बड़ी प्रतिष्ठा है।A high standing achieved through success or influence or wealth etc..
He wanted to achieve power and prestige.ଅର୍ଥ : எதாவது ஒரு செயலில்,துறையில் முன்னேறும்போது அல்லது வளர்ச்சியடையும்போது கிடைப்பது.
ଉଦାହରଣ :
அவன் மாவட்ட ஆட்சியரானதும் அவர் பதவிக்கு கிடைத்த மரியாதை அதிகமாக இருக்கிறது
ସମକକ୍ଷ : உயர்வு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
पद, मर्यादा, आदि में किसी से बड़े होने की अवस्था, क्रिया या भाव।
यहाँ ज्येष्ठता के आधार पर ही निवास स्थानों का आबंटन होता है।Higher rank than that of others especially by reason of longer service.
higher rank, higher status, senior status, seniority