ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மரத்துப்போ ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மரத்துப்போ   வினைச்சொல்

ଅର୍ଥ : கட்டையை போல இருப்பது

ଉଦାହରଣ : அதிக குளிரின் காரணமாக சவம் விறைத்து போனது

ସମକକ୍ଷ : விறைத்துப்போ


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काठ के समान कड़ा हो जाना।

अत्यधिक सर्दी के कारण शव कठिया गया था।
कठियाना

ଅର୍ଥ : குளிரின் காரணமாக விறைத்தல் அல்லது சுருங்குதல்

ଉଦାହରଣ : மிக அதிகமான குளிரின் காரணமாக என்னுடைய கை - கால்கள் விறைத்துப்போகின்றன

ସମକକ୍ଷ : விறைத்துப்போ


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ठंड के कारण ऐंठना या सिकुड़ना।

बहुत अधिक ठंड के कारण मेरे हाथ-पैर ठिठुर रहे हैं।
अँकड़ना, अकड़ना, ठिठरना, ठिठुरना

ଅର୍ଥ : இறுக்கம், வீக்கம் முதலியவற்றின் காரணமாக உடல் உறுப்புகளை அசைக்க முடியாதது

ଉଦାହରଣ : குளிர் காலங்களில் என்னுடைய கை - கால் அடிக்கடி விறைத்துப்போனது

ସମକକ୍ଷ : விறைத்துப்போ


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तनाव, सूजन आदि के कारण अंगों का हिल-डुल न सकना।

ठंडी के दिनों में मेरे हाथ-पैर अक्सर जकड़ते हैं।
जकड़ना