ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மயிலிறகு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மயிலிறகு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மயிலின் தோகைகருநீல உடல்கொண்ட பெரிய பறவையின் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக்கொண்ட இறக்கையின் தனிப்பகுதி

ଉଦାହରଣ : இந்த விசிறி மயிலிறகால் உருவாக்கப்பட்டிருக்கிறது

ସମକକ୍ଷ : மயில்தோகை, மயில்பீலி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मोर की पूँछ।

यह पंखा मोर पूँछ से बना है।
कलाप, पैंच, मोर पूँछ, मोरपुच्छ, शिखंड

Feather growing from the tail (uropygium) of a bird.

tail feather

ଅର୍ଥ : மினுமினுப்பான கருநீல நிறத்தில் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக் கொண்ட மயில் இறக்கையின் தனிப்பகுதி.

ଉଦାହରଣ : கிருஷ்ணனின் மயிலிறகு கிரிடம் அழகாக இருக்கிறது

ସମକକ୍ଷ : மயில்இறகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मोर का पर।

कृष्ण के मुकुट में मोर पंख सुशोभित है।
मयूर पंख, मोर पंख, मोरछल, मोरपंख, मोरपर, वर्ह

The light horny waterproof structure forming the external covering of birds.

feather, plumage, plume

மயிலிறகு   பெயரடை

ଅର୍ଥ : மயிலோடு தொடர்புடைய

ଉଦାହରଣ : சீலா மயில்தோகையை தன்னுடைய புத்தகங்களில் வைத்திருக்கிறாள்

ସମକକ୍ଷ : மயில்தோகை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मोर से संबंधित या मोर का।

शीला अपनी पुस्तकों में मायूर पर रखती है।
मायूर