ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மனோகரமான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மனோகரமான   பெயரடை

ଅର୍ଥ : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.

ଉଦାହରଣ : உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது

ସମକକ୍ଷ : ஆனந்தகரமான, இன்பகரமான, உற்காசமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, எழுச்சியான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, மகிழ்ச்சிகரமான, மலர்ச்சியான, விம்மிதமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो सुख देने वाला हो।

आपके संसर्ग से मुझे सुखद अनुभूति की प्राप्ति हुई।
सुखकारी, सुखद, सुखदाई, सुखदाय, सुखदायक, सुखदायी, सुखदैन, सुखप्रद

ଅର୍ଥ : புலன்களுக்கும் மனத்திற்கும் மகிழ்ச்சி தரும் இனிமையான தன்மை.

ଉଦାହରଣ : ஏரிகள் நிறைந்த பகுதியைப் பார்ப்பதற்கு ரம்மியமானதாக இருக்கும்

ସମକକ୍ଷ : ஒயிலான, ஜோரான, ரம்மியமான, வசீகரமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो रमण करने के योग्य हो।

झीलों से घिरा आई आई टी पवई एक रमणीय स्थल है।
रमण, रमणीक, रमणीय, रम्य, रावन

Excellent and delightful in all respects.

An idyllic spot for a picnic.
idyllic