ଅର୍ଥ : மகிழ்ச்சியுடன் இருப்பது
ଉଦାହରଣ :
நாடகம், நடனம், இசை முதலியவற்றினால் மனம் மகிழ்கிறது
ସମକକ୍ଷ : மனம் ஆனந்தமடை, மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் களிப்படை, மனம் சந்தோஷமடை, மனம் சுகமடை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கவலை அல்லது துக்கத்தை மறந்து மற்ற பக்கத்தில் மனதை செலுத்துவது
ଉଦାହରଣ :
தியானம் செய்வதினால் மனம் மகிழ்கிறது
ସମକକ୍ଷ : மனக்களிப்படை, மனமகிழ், மனம் ஆனந்தமடை, மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் சந்தோசமடை, மனம் சுகமடை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :