ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மனம் ஆனந்தமடை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மனம் ஆனந்தமடை   வினைச்சொல்

ଅର୍ଥ : ஏமாற்றம் ஏற்படுவது அல்லது ஏதாவது ஒரு விசயம், வேலையில் மூழ்கிபோவதன் காரணமாக அமைதி ஏற்படுவது

ଉଦାହରଣ : குழந்தைகள் எளிதில் மனம் மகிழ்கின்றனர்

ସମକକ୍ଷ : மனக்களிப்படை, மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் சந்தோசமடை, மனம் சுகமடை, மனம் மகிழ்வடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भुलावे में आना या किसी बात, काम आदि में लग जाने के कारण शांत होना।

बच्चे आसानी से बहलते हैं।
फुसलना, बहकना, बहलना

Cause someone to believe an untruth.

The insurance company deceived me when they told me they were covering my house.
betray, deceive, lead astray

ଅର୍ଥ : மகிழ்ச்சியுடன் இருப்பது

ଉଦାହରଣ : நாடகம், நடனம், இசை முதலியவற்றினால் மனம் மகிழ்கிறது

ସମକକ୍ଷ : மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் களிப்படை, மனம் சந்தோஷமடை, மனம் சுகமடை, மனம் மகிழ்ச்சியடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मनोरंजन होना।

नाटक,नृत्य,संगीत आदि से मन बहलता है।
बहलना

Occupy in an agreeable, entertaining or pleasant fashion.

The play amused the ladies.
amuse, disport, divert

ଅର୍ଥ : கவலை அல்லது துக்கத்தை மறந்து மற்ற பக்கத்தில் மனதை செலுத்துவது

ଉଦାହରଣ : தியானம் செய்வதினால் மனம் மகிழ்கிறது

ସମକକ୍ଷ : மனக்களிப்படை, மனமகிழ், மனம் இன்பமடை, மனம் உவகையடை, மனம் உவப்படை, மனம் சந்தோசமடை, மனம் சுகமடை, மனம் மகிழ்ச்சியடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चिंता या दुख की बात भूलकर चित्त का दूसरी ओर लगना।

ध्यान करने से मन बहलता है।
बहलना

Occupy in an agreeable, entertaining or pleasant fashion.

The play amused the ladies.
amuse, disport, divert