ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மனக்களிப்பு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மனக்களிப்பு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது

ଉଦାହରଣ : அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்

ସମକକ୍ଷ : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், குஷி, சந்தோஷம், மகிழ்ச்சி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

साधारण बातों से होने वाला अस्थायी या क्षणिक तथा हल्का आनंद।

सभी को उल्लास का अनुभव नहीं होता है।
उमंग, उल्लास, गुदगुदाहट, गुदगुदी, हुलास

Joyful enthusiasm.

exuberance

ଅର୍ଥ : மனதில் சந்தோஷம் தோன்றவைக்கும் பேச்சு அல்லது செயல்

ଉଦାହରଣ : நான் உல்லாச பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிட்டேன்.

ସମକକ୍ଷ : உல்லாச பொழுதுபோக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

An activity that is diverting and that holds the attention.

amusement, entertainment