ଅର୍ଥ : ஒரு பொருளுக்கு விலையாக நிர்ணயிக்கப்பட்ட அளவு, பெறுமானம்
ଉଦାହରଣ :
தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்கிறது
ସମକକ୍ଷ : விலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.
ଉଦାହରଣ :
பழமையான கோட்பாடுகளில் இன்றைய தலைமுறையினருக்கு நம்பிக்கையில்லை
ସମକକ୍ଷ : கருத்து, கொள்கை, கோட்பாடு, சிந்தனை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Beliefs of a person or social group in which they have an emotional investment (either for or against something).
He has very conservatives values.ଅର୍ଥ : ஒரு பொருளின் குணம், பயன்பாடு மற்றும் சிறப்பான அடையாளத்தின் செயல்.
ଉଦାହରଣ :
இரத்தினத்தின் மதிப்பை ஒரு இரத்தின வியாபாரி தான் செய்ய முடியும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी वस्तु का गुण, उपयोगिता या महत्व आँकने की क्रिया।
हीरे का मूल्यांकन एक जौहरी ही कर सकता है।