ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மதம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மதம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மதப்பிரிவுத் தொடர்பான நிலை அல்லது தன்மை

ଉଦାହରଣ : சமூகத்தில் மதத்தைப் பரப்புவது நல்லசெயல் அல்ல

ସମକକ୍ଷ : இனம், சமயம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सांप्रदायिक होने की अवस्था या भाव।

समाज में सांप्रदायिकता फैलाना अच्छी बात नहीं।
सांप्रदायिकता, साम्प्रदायिकता

ଅର୍ଥ : இறைத் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்ட நெறிமுறை.

ଉଦାହରଣ : இந்து மதத்தினுடைய சிறப்பு அதில் பிற அனைத்து மதங்களையும் சகித்துக் கொள்வது தான்

ସମକକ୍ଷ : சமயம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

परलोक, ईश्वर आदि के संबंध में विशेष प्रकार का विश्वास और उपासना की विशेष प्रणाली।

हिंदू धर्म की सबसे बड़ी विशेषता यह है कि उसमें अन्य सभी धर्मों के प्रति सहनशीलता है।
धरम, धर्म, मजहब, मज़हब

A strong belief in a supernatural power or powers that control human destiny.

He lost his faith but not his morality.
faith, religion, religious belief

ଅର୍ଥ : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

ଉଦାହରଣ : என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது

ସମକକ୍ଷ : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खीजने का भाव या वह क्रोध जो मन-ही-मन रहे।

उसकी खीज देखकर सब उसे और चिढ़ाने लगे।
अनख, कुढ़न, खीज, खीझ, खीस, खुंदक, झुँझलाहट, भँड़ास

Agitation resulting from active worry.

Don't get in a stew.
He's in a sweat about exams.
fret, lather, stew, sweat, swither

ଅର୍ଥ : தெய்வீகத் தன்மையில் நம்பிகையுள்ள ஒரு அமைப்பு

ଉଦାହରଣ : அவர் கிறித்தவ மத முறைப்படி வளர்க்கப்பட்டார்.

ସମକକ୍ଷ : இறைவன்மீது கொண்டுள்ள நம்பிக்கை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* दैविक शक्ति में अपना विश्वास दर्शाने के लिए बनी संस्था या समुदाय।

मुस्लिम धर्म की स्थापना मुहम्मद साहब ने की थी।
धरम, धर्म, मजहब, मज़हब, संगठित धरम, संगठित धर्म

An institution to express belief in a divine power.

He was raised in the Baptist religion.
A member of his own faith contradicted him.
faith, organized religion, religion

ଅର୍ଥ : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

ଉଦାହରଣ : அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது

ସମକକ୍ଷ : அகங்காரம், அகந்தை, அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आभिमानपूर्वक अपने नखरे दिखाने की क्रिया या भाव।

उसकी इतराहट मुझे लुभाती है।
इतराहट, मटकन

A deliberate pretense or exaggerated display.

affectation, affectedness, mannerism, pose