ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மண்டூகம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மண்டூகம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

ଉଦାହରଣ : உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது

ସମକକ୍ଷ : அசடு, அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்ணாந்தை, மழுங்கல், முட்டாள், மூடர், மூளையில்லாதவர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

The trait of acting stupidly or rashly.

folly, foolishness, unwiseness

ଅର୍ଥ : நீண்ட பின்னங்கால்களால் நிலத்தில் தாவியும் நீரில் நீந்தியும் செல்லும் சிறு பிராணி.

ଉଦାହରଣ : மழைக்காலத்தில் தவளைகள் காணப்படுகின்றன

ସମକକ୍ଷ : தப்பளை, தவக்களை, தவக்கை, தவளை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक छोटा बरसाती उभयचर प्राणी जो प्रायः वर्षा ऋतु में तालाबों, कुओं आदि में दिखाई देता है।

बरसात के दिनों में मेंढक जगह-जगह कूदते नजर आते हैं।
अजिर, जिह्वमेहन, तरंत, तरन्त, तोय-सर्पिका, दर्दुर, दादुर, मंडूक, मण्डूक, मेंडक, मेंढक, मेडक, मेढक, वर्षाभू, वृष्टिभू, शल्ल, हरि

Any of various tailless stout-bodied amphibians with long hind limbs for leaping. Semiaquatic and terrestrial species.

anuran, batrachian, frog, salientian, toad, toad frog