ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மண்டி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மண்டி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : எண்ணெய் போன்றவற்றின் அடியில் கரிய நிறத்தில் படிந்திருப்பது.

ଉଦାହରଣ : அவன் எண்ணெயிலிருந்த கசடை சுத்தம் செய்து கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : கசடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तरल पदार्थ के तल पर बैठी हुई मैल।

वह तेल की तलछट को साफ कर रहा है।
अवसाद, काट, खूद, तलछट, तलोंछ, तलौछ

ଅର୍ଥ : கடைத்தெருவில் மொத்த விற்பனையில் விற்கப்படுகிற ஒரேவிதமான பொருட்கள்

ଉଦାହରଣ : மகேஸ் மண்டியிலிருந்து மொத்த வியாபாரத்தில் பொருட்களை வாங்கி சில்லறையில் விற்கிறான்

ସମକକ୍ଷ : சந்தை, மொத்தவிற்பனைக்கூடம், மொத்தவிற்பனைநிலையம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह बाजार जहाँ एक तरह की वस्तुएँ थोक में बिकती हैं।

महेश मंडी से थोक में माल खरीदकर फुटकर में बेचता है।
थोक बज़ार, थोक बजार, थोक बाज़ार, थोक बाजार, मंडई, मंडी, मण्डई, मण्डी

A shop where a variety of goods are sold.

bazaar, bazar

ଅର୍ଥ : மண்டி

ଉଦାହରଣ : தீ விபத்தினால் பல மண்டிகள் எரிந்து சாம்பலாகி விட்டது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह बाज़ार जहाँ अनाज या किराने की बड़ी दुकानें हों।

आग लगने से गोला की कई दुकानें जलकर राख हो गयीं।
गोला