ଅର୍ଥ : சிறிய முத்துக்களைப் போலுள்ள சரம்
ଉଦାହରଣ :
சீதாவின் கழுத்தில் கிடந்த மணிமாலை மிக அழகாக இருக்கிறது
ସମକକ୍ଷ : மணிமாலை, முத்தாரம், முத்துமாலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).
necklace